பால் பாஸந்தி


பால் பாசந்திதேவையானவை:

  • பால் – 2 லிட்டர்,
  • சீனி – 2 கப்,
  • பாதாம் பருப்பு தேவையான அளவு,
  • முந்திரி பருப்பு தேவையான அளவு,
  • பிஸ்தா பருப்பு தேவையான அளவு,
  • ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
  • குங்குமப்பூ சிறிதளவு,
  • கார்ன்ஃபிளார் மாவு – 1 டேபிள் ஸ்பூன். Continue reading

சுண்ட வத்தக் குழம்பு


Vathakuzhambu
சுண்ட வத்தக் குழம்பு செய்முறை:

தேவையானவை

  1. வெந்தயம்,
  2. சோம்பு,
  3. சீரகம்,
  4. கடுகு,
  5.  மஞ்சள்தூள்,
  6. தனியா தூள் 1 டீஸ்பூன்,
  7. பூண்டு, Continue reading

மைசூர்பாகு


mysurpak

தேவையான பொருட்கள்:

கடலை மாவு –  2 கப்
சர்க்கரை – 4 கப்
நெய் – 4 கப்

செய்முறை:

முதலில் ஒரு சதுரமான தட்டில் நெய் தடவி வைத்துகொள்ளவும். பிறகு கடலை மாவை  நன்றாக சலித்து ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.  பிறகு அடுப்பில் வாணலியை வைத்து  சிறிதளவு தண்ணீர் விட்டு சர்க்கரையை போட்டு கொதிக்க விடவும். Continue reading