முந்திரி பக்கோடா


 015

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கோப்பை
முந்திரி பருப்பு – 100 கிராம்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு Continue reading

வெங்காய பஜ்ஜி


5

தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம்   –  3
  • கடலைமாவு  – 1  கப்
  • அரிசிமாவு  – 1 மேசைக்கரண்டி
  • சோடா உப்பு  – அரை சிட்டிகை
  • மிளகாய்த்தூள்  – 1  தேக்கரண்டி
  • சீரகம்  – 1 /2  தேக்கரண்டி
  • உப்பு  – சுவைக்கேற்ப
  • எண்ணெய்  – தேவையான அளவு

Continue reading

வெங்காய பக்கோடா


IMG_2630

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு  – 1  கப்
  • பெரிய வெங்காயம்  – 4
  • சீரகம் – 1 / 2 தேக்கரண்டி
  • மிளகாய்தூள்  – 1 1 /2  தேக்கரண்டி
  • ஆப்ப சோடா  – அரை சிட்டிகை
  • உப்பு – சுவைக்கேற்ப
  • எண்ணெய்  – தேவையான அளவு

Continue reading

மைசூர் போண்டா


1341476899mysore bonda

தேவையானவை:

  • உளுத்தம்பருப்பு – 1 கப்,
  • பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன்,
  • இஞ்சி – 1 துண்டு,
  • பச்சை மிளகாய் – 2,
  • மிளகு – 2 டீஸ்பூன்,
  • சீரகம் – 2 டீஸ்பூன்,
  • முந்திரிப்பருப்பு – 10, Continue reading

மசால் வடை


தேவையானவை:

  1. கடலைப்பருப்பு – 1 கப்,
  2. சின்ன வெங்காயம் – அரை கப்,
  3. புதினா – சிறிது,
  4. மல்லித்தழை – சிறிது,
  5. கறிவேப்பிலை – சிறிது,
  6. உப்பு – ருசிக்கேற்ப,
  7. எண்ணெய் – தேவையானது.

Continue reading