மீல்மேக்கர் குழம்பு


தேவையானவை:
  • சோயா உருண்டை அல்லது மீல்மேக்கர் 15,
  • சின்ன வெங்காயம் 10,
  • பூண்டு 10 பல்,
  • தக்காளி 1,
  • சாம்பார்பொடி 2 டீஸ்பூன்,
  • உப்பு தேவைக்கேற்ப,
  • புளி 1 எலுமிச்சை அளவு. Continue reading

வெண்டைக்காய் புளிக்குழம்பு


701

தேவையான பொருட்கள்:

  • வெண்டைக்காய் – 1/4 கிலோ
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 2
  • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
  • குழம்பு மிளகாய்த்தூள் – 1/2 டீ ஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
  • வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன்
  • உளுந்து – 1/4 டீ ஸ்பூன்
  • கடுகு – 1/4 டீ ஸ்பூன்
  • எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு Continue reading

விறால் மீன் குழம்பு


தேவையானவை

விறால் மீன் – 1(750g)
சின்ன வெங்காயம் – 250g
தக்காளி – 250g
தேங்காய்ப்பால் – 2 கப்
பூண்டு – 1
கடுகு – 1தேக்கரண்டி
காய்ஞ்ச மிளகாய் – 2
கறிவேப்பிலை -அளவுக்கு
வெந்தயம் -1தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
எண்ணை -அளவுக்கு
கொத்துமல்லி – சிறிதளவு Continue reading

வெந்தயக்கீரை மீன் குழம்பு


 

வெந்தயக்கீரையின் கசப்புத்தன்மை குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அவைகள் நமது உடல் சூட்டை தனித்து நமக்கு குளிர்ச்சி அளிப்பவை. ஆகையால் இந்த கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மையே தெரியாமல் குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள்! Continue reading