செட்டிநாடு மட்டன் குழம்பு


சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு.

தேவையான பொருட்கள்

  • மட்டன்  – 1 /2 கிலோ
  • சின்ன வெங்காயம்  – 20
  • தக்காளி  –  2
  • பூண்டு  – 10 பல்
  • இஞ்சி பூண்டு விழுது  –  1  தேக்கரண்டி
  • தேங்காய் துருவியது  – 2  – 3  மேசைக்கரண்டி
  • கசகசா  – 1  தேக்கரண்டி  அல்லது முந்திரிபருப்பு  – 6
  • மசாலா தூள்  – 2  மேசைக்கரண்டி(புதிதாக அரைத்தது)
  • மல்லித்தூள்  – 1  மேசைக்கரண்டி Continue reading

வடைகறி


தேவையானவை:
  1. கடலைப்பருப்பு – 150 கிராம்,
  2. பெரிய வெங்காயம் – 2 ,
  3. பெரிய தக்காளி – ஒன்று,
  4. கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
  5. இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
  6. பச்சை மிளகாய் – 5,
  7. லவங்கம், பட்டை, ஏலக்காய் – தலா 2, Continue reading

இறால் குழம்பு


prawn

தேவையான பொருட்கள்:

  • இறால் – அரை கிலோ
  • சி. வெங்காயம் – ஐம்பது கிராம்
  • சீரகம் – கால் டீ ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • மல்லித்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ஒரு டீ ஸ்பூன்

இறால் உருளை கிழங்கு பொரியல்


sl852

தேவையானவை:

  • இறால் – 1/2 கிலோ
  • உருளை கிழங்கு – பெறியது 2
  • மிளகாய் பொடி  –  தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

இறால் வறுவல்….


 
தேவையான பொருட்கள்:
  • இறால் – 500 கிராம்
  • சி‌ன்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 250 கிராம் ‌
  • இ‌ஞ்‌சி, பூண்டு ‌விழுது  – 2 தே‌க்கர‌ண்டி
  • தக்காளி  – 250 கிராம்
  • சோம்பு  – அரை தே‌க்கர‌ண்டி
  • மஞ்சள் தூள் – கா‌ல் தே‌க்க‌ரண்டி
  • மிளகாய் பொடி – 5 தே‌க்கர‌ண்டி
  • எண்ணெய் – 100 கிராம்
  • உப்பு – தேவைகேற்ப
  • க‌றிவே‌ப்‌பிலை, கொ‌த்தும‌ல்‌லி நறு‌க்‌கியது. Continue reading

நண்டு குழம்பு


123

தேவையான பொருட்கள்:
நண்டு – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி- 100
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
பச்ச மிளகாய் – 2
மஞ்சள்த்தூள் – 1/2 ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் – 3ஸ்பூன்
தனியாத்தூள் – 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் -1/2ஸ்பூன் Continue reading

பருப்பு உருண்டைக் குழம்பு


  • துவரம் பருப்பு – 1/2 கப்
  • பச்சை அரிசி – 1 டீஸ்பூன்
  • புளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு
  • சாம்பார் வெங்காயம் – 3
  • பெரிய வெங்காயம் – பாதி