கேழ்வரகு அடை


தேவையானவை:

கேழ்வரகு, புழுங்கல் அரிசி – தலா ஒரு கப்,

பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு,

மிளகு – 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்), Continue reading

கீரைக்கிழங்கு அடை


தேவையானவை:

புழுங்கல் அரிசி – ஒரு கப்,

பாசிப்பருப்பு, துவரம்பருப்பு – தலா அரை கப்,

சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 1,

ஆல்வள்ளிக் கிழங்கு – 1,

பெரிய நெல்லிக்காய் – 3, Continue reading

தக்காளி அடை


தேவையானவை:

பழுத்த தக்காளி – 4 முதல் 5,

புழுங்கல் அரிசி – ஒன்றரை கப்,

இஞ்சி – 1 துண்டு,

காய்ந்த மிளகாய் – மூன்று,

மிளகு – 2 டேபிள்ஸ்பூன்,

பூண்டு – 4 பல்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு. Continue reading