இட்லி / தோசை பொடி

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு — 1 கப்

வத்தல் — 1 கப்

பெருங்காயத்தூள் — 1 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை — 2 இனுக்கு

உப்பு — தே.அ

வெள்ளை எள் — 2 ஸ்பூன் (வறுத்தது)

 

செய்முறை

வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு போட்டு 1 நிமிடம் வறுக்கவும். பின் வத்தல் , பெருங்காயம் , கறிவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் உப்பு, எள் சேர்த்து அரைக்கவும். காரமான ருசியான இட்லி பொடி ரெடி.

பின்னூட்டமொன்றை இடுக