பூண்டு கார குழம்பு



தேவையானப்பொருட்கள்:

சாம்பார் வெங்காயம் – 10 முதல் 15 வரை
பூண்டுப்பற்கள் – 8 முதல் 10 வரை
தக்காளி – 1
புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு Continue reading