கறிப் பொடி


தேவையான பொருட்கள்

தனியா – 1 கப் உளுந்து – 2 கப்

கடலை பருப்பு – 2 கப்

மிளகாய் வற்றல் – 5

பெருங்காயம் – சிறிது Continue reading

இட்லி பொடி( குழந்தை களுக்கு)


தேவையான பொருட்கள்

உளுந்து பருப்பு – அரை கப்

கடலை பருப்பு – அரை கப்

மிளகு – ஒரு தேக்கரண்டி

வேர்கடலை – ஒரு மேசை கரண்டி (வருத்தது) Continue reading

இட்லி / தோசை பொடி


தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு — 1 கப்

வத்தல் — 1 கப்

பெருங்காயத்தூள் — 1 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை — 2 இனுக்கு

உப்பு — தே.அ

வெள்ளை எள் — 2 ஸ்பூன் (வறுத்தது) Continue reading

எள்ளு பொடி 


தேவையான பொருட்கள்

கருப்பு எள்ளு – 100g

காய்ந்த மிளகாய் (மிளகாய் வற்றல்) – 15

பூண்டு – 10

புளி – நெல்லிக்காய் அளவு

உப்பு – தேவையான அளவு

Continue reading

வேர்க்கடலை பொடி


தேவையான பொருட்கள்

வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கப்

பொட்டுக்கடலை – 1 கப்

வறுத்த எள் (வெள்ளை அல்லது கறுப்பு) – 1/2 கப்

பெருங்காயம் – 1 துண்டு Continue reading

கூட்டுப் பொடி


இந்த பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் கூட்டு செய்யும் போது ஒவ்வொரு முறையும் தனியாக வறுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – 100கிராம்(1/2 டம்ளர்),

மிளகு – 3 மேசைக்கரண்டி,

சீரகம் – 3 மேசைக்கரண்டி,

தனியா – 1கைப்பிடி,

Continue reading