வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்


1I

தேவையானவை:

  1. நறுக்கிய காய்கறிகள்
  2. நூடுல்ஸ்
  3. வெங்காயம் – ஒன்று,
  4. மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப,
  5. பூண்டு – ஒரு பல்,
  6. வெங்காயத்தாள் – ஒன்று (நறுக்கியது),
  7. நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, Continue reading

சைனீஸ் வெஜிடபிள் சூப்


1e

தேவையான பொருட்கள்:

  • பெரிய வெங்காயம்- 2
  • கேரட்- 100 கிராம்
  • கோஸ்-50 கிராம்
  • பீன்ஸ்- 50கிராம்
  • மிளகுத்தூள்-1/2 டீஸ்பூன்
  • சோளமாவு-1/2 டீஸ்பூன்
  • சோயா சாஸ்-1/2 டீஸ்பூன்
  • அஜினோமோட்டோ-1/2 டீஸ்பூன்
  • எண்ணெய்- 1டீஸ்பூன்