எள்ளு பொடி 

தேவையான பொருட்கள்

கருப்பு எள்ளு – 100g

காய்ந்த மிளகாய் (மிளகாய் வற்றல்) – 15

பூண்டு – 10

புளி – நெல்லிக்காய் அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் எள்ளை எண்ணெய் இல்லாமல் நன்கு வறுத்தெடுக்க வேண்டும். எள்ளு நன்கு பொரிய வேண்டும். மிளகாயை நன்கு வறுக்க வேண்டும். ஆரியபின்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். குறிப்பு: இந்த பொடியை எண்ணெய் சேர்க்காமலும் சாப்பிடலாம்.

பின்னூட்டமொன்றை இடுக