பூண்டு புதினா தோசை


தேவையானவை:

ஆலு தோசை மாவு – 2 கப்,

பூண்டு – 20 பற்கள்,

புதினா (கழுவி, பொடியாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்,

சீரகம் – அரை டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 1,

எண்ணெய் – தேவைக்கேற்ப. Continue reading

வெல்ல தோசை


தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப்,

வெல்லம் (பொடித்தது) – 1 கப்,

பச்சரிசி – கால் கப் (அல்லதுபச்சரிசி மாவு – கால் கப்),

தேங்காய் (துருவியது) – கால் மூடி,

ஏலக்காய் – 4,

எண்ணெய் – தேவையான அளவு. Continue reading

பரங்கிக்காய் அடை


தேவையானவை:

புழுங்கலரிசி – 1 கப்,

உளுத்தம்பருப்பு – அரை கப்,

துவரம்பருப்பு – முக்கால் கப்,

பாசிப்பருப்பு – கால் கப்,

காய்ந்த மிளகாய் – 10, Continue reading

தக்காளி தோசை


தேவையானவை:

பச்சரிசி – ஒன்றே கால் கப்,

உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்,

தக்காளி – 4,

தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,

சீரகம் – 1 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 10, Continue reading

ஸ்பெஷல் தோசை


தேவையானவை:

  1. புழுங்கலரிசி – 1 கப்,
  2. பச்சரிசி – 1 கப்,
  3. தோல் உளுந்து அல்லது வெள்ளை உளுத்தம்பருப்பு – 1 கப்,
  4. காய்ந்த மிளகாய் – 4,
  5. மிளகு – 1 டீஸ்பூன்,
  6. உப்பு – தேவைக்கேற்ப,
  7. எண்ணெய் + நெய் – தேவையான அளவு.

Continue reading