தக்காளி அடை


தேவையானவை:

பழுத்த தக்காளி – 4 முதல் 5,

புழுங்கல் அரிசி – ஒன்றரை கப்,

இஞ்சி – 1 துண்டு,

காய்ந்த மிளகாய் – மூன்று,

மிளகு – 2 டேபிள்ஸ்பூன்,

பூண்டு – 4 பல்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு. Continue reading

அரிசி அடை


தேவையானவை:

இட்லி புழுங்கல் அரிசி – அரை கப்,

பச்சரிசி – முக்கால் கப்,

தேங்காய்ப்பால் – ஒரு கப்,

தேங்காய்த்துருவல் – ஒரு கப், Continue reading

பிரிஞ்சி


தேவையானவை:

பாசுமதி அரிசி – 2 கப்,

பெரிய வெங்காயம் – 2 கப்,

தக்காளி – 3,

பச்சை மிளகாய் – 4,

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

மிளகாய்தூள் – அரை டீஸ்பூன், Continue reading

சோயா புலவு


தேவையானவை:

பாசுமதி அரிசி – 2 கப்,

சோயா உருண்டைகள் – 10,

பெரிய வெங்காயம் – 3,

தக்காளி சாஸ் – ஒன்றரை டீஸ்பூன்,

இஞ்சி + பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்,

மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,

புளித்த தயிர் – அரை கப்,

உப்பு – தேவையான அளவு. Continue reading