எளிய முறையில் சில சட்னி வகைகள்!


எளிய முறையில் சில சட்னி வகைகள்!

தனித் தேங்காய்ச் சட்டினி – பச்சை மிளகாயுடன். தமிழக மக்களின் மிகப் பரவலான காலை உணவாகிய இட்டிலியைப் பற்றி நினைத்ததுமே ஞாபகம் வருவது சட்டினியும் சாம்பாரும்தானே? முதலில் தேங்காய்ச் சட்டினியைப் பார்ப்போம்: Continue reading

கொள்ளு சட்னி 


தேவையான பொருட்கள் :
கொள்ளு  – 1  கப்
வெங்காயம்  – 2
தக்காளி – 1
பூண்டு – 6 பல்லு
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
புளி- சிறிது
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

Continue reading

மாங்காய் சட்னி


mango-chutneyதேவையான பொருட்கள் :
மாங்காய் – 4 துண்டுகள்
தேங்காய் – 1/2 மூடி
பச்சை மிளகாய் – 3 காரம் அதிகம் தேவைப்பட்டால் 4
இஞ்சி – ஒரு துண்டு
உப்பு – தேவையான அளவுதாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – 15 இலைகள்செய்முறை :

மாங்காய் மற்றும் தேங்காவை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்

தேங்காயுடன் மாங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்புச் சேர்த்து மிக்சியில் போட்டு சட்னி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணையில் போட்டு தாளித்துக்கொள்ளவும்.

தாளித்ததை மிக்சியில் அரைத்து வைத்த சட்னியுடன் சேர்த்தால், சுவையான மாங்காய் சட்னி தயார்.