இட்லி பொடி( குழந்தை களுக்கு)

தேவையான பொருட்கள்

உளுந்து பருப்பு – அரை கப்

கடலை பருப்பு – அரை கப்

மிளகு – ஒரு தேக்கரண்டி

வேர்கடலை – ஒரு மேசை கரண்டி (வருத்தது)

வெள்ளை எள் – ஒரு தேக்கரன்டி (வறுத்தது)

கருவேப்பிளை – கால் கப்

உப்பு – அரை தேக்காரண்டி (அ) தேவையான அளவு

பூண்டு – ஒன்று

 

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொடுட்களியும் தனித்தனியாக வறுக்கவும். வறுத்து ஆறவைக்கவும். ஆறியது மிக்ஸியில் திரித்து ஒரு ஏர் டைட் கன்டைனரில் போட்டு வைக்கவும். இட்லிஅயி பொடியாக நருக்கி இந்த பொடியை தூவி நெயை சூடு பண்ணி ஊற்றி கிளறி கொடுக்கவும். உப்புயும் வருக்கனும்.இல்லை எலா பொருளையும் வருத்து விட்டு அந்த சூடு வானலியில் கடைசீயாக போட்டாலும் சரி. குறிப்பு: ஒரே ஒரு இட்லி சாப்பிட்டாலும் இதில் எல்லா சத்தும் அடங்கியுள்ளது. பருப்பு வகைகள், பூண்டு கேஸுக்கு, நெய் ஆகா கம கமக்கும், கருவேப்பிலை தலை முடி சொட்டையாகமல் இருக்கும் சிறுவயதிலிருந்தே சேர்த்து விடுங்கள்.கர கரப்பாக திரியுங்கள் அப்ப தான் சாப்பிடும் போது கடுக்கு மொடுக்கு என்று இருக்கும்

பின்னூட்டமொன்றை இடுக