அரைக்கீரை வடை


images1

தேவையான பொருள்கள்:
அரைக்கீரை – ஒரு கப்
உளுந்து + கடலைப் பருப்பு – அரை கப்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – பொரிக்க
உப்பு – தேவைக்கு Continue reading

கெட்டிக்குழம்பு


sl1189

தேவையானவை :

  • உரித்த சின்ன வெங்காயம் – 1 கப்,
  • உரித்த பூண்டு – அரை கப்,
  • தக்காளி – 4, பிஞ்சு கத்தரிக்காய்  அல்லது வெண்டைக்காய் – 100 கிராம்,
  • காய்ந்த மிளகாய் – 10 முதல் 12,
  • தனியா – 1 டேபிள்ஸ்பூன்,
  • சோம்பு – அரை டீஸ்பூன்,
  • சீரகம் – அரை டீஸ்பூன்,
  • மிளகு – அரை டீஸ்பூன்,
  • கசகசா – 1 டீஸ்பூன்,
  • தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
  • புளி – 1 சிறு உருண்டை,
  • எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்,
  • கடுகு – அரை டீஸ்பூன்,
  • உளுந்து – அரை டீஸ்பூன்,
  • வெந்தயம் – அரை டீஸ்பூன்,
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
  • உப்பு – தேவைக்கேற்ப,
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.

Continue reading

காலிஃபிளவர் பீஸ் பொறியல்


தேவையான பொருட்கள்

காலிஃபிளவர்                 _            சிறியதாக ஒரு  பூ
பீஸ்                                      _              2 தேக்கரண்டி
வெங்காயம்                     _               ஒன்று
பச்சைமிளகாய்              _                2
மஞ்சள்த்தூள்                   _             1/2 ஸ்பூன்
சில்லி டொமேட்டோ சாஸ் _   ஒரு தேக்கரண்டி
தேங்காய்துருவல்            _            ஒரு தேக்கரண்டி Continue reading