மசாலா கிழங்கு


0lz3dz8n copy

மசாலா கிழங்கு செய்யத் தேவையானப் பொருள்கள்:

உருளைக் கிழங்கு_ 2 (அ) 3
பச்சைப் பட்டாணி_ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம்_10 (அ) பெரிய வெங்காயம்_1
தக்காளி_பாதி
பச்சை மிளகாய்_1
இஞ்சி_மிகச்சிறிய துண்டு
பூண்டு_ஒரு பல்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு Continue reading