பருப்பு ரசம்


2

தேவையான பொருட்கள்:

  • புளி – சிறிய எலுமிச்சை அளவு
  • தக்காளிப் பழம் – 3
  • ரசப்பொடி – 1 டீ ஸ்பூன்
  • துவரம் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
  • பெருங்காயம் – 1 சிட்டிகை
  • உப்பு – 1 டீ ஸ்பூன்
  • தாளிக்க: எண்ணை – 1 டீ ஸ்பூன்
  • கடுகு – 1/4 டீ ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் – 2
  • சீரகம் – 1/4 டீ ஸ்பூன்
  • கறுப்பு மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
  • தனியாத்தூள் – 1/2 டீ ஸ்பூன்
  • பெருங்காயம் – 1 சிட்டிகை
  • கொத்துமல்லித் தழை – தேவையான அளவு

Continue reading